×

சட்ட விரோதமாக பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் :11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை : சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்; காவல்துறையின் வாகன தணிக்கையின்போது கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post சட்ட விரோதமாக பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் :11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Anna Road ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...